பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
தூவி நீரொடு பூவ வைதொழு தேத்து கையின ராகி மிக்கதோர் ஆவி யுள்நிறுத்தி யமர்ந் தூறிய அன்பினராய்த் தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக் கூத்த னைத்திரு வாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடை யான்அடி மேவுவரே.