பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
ஆசையை அளவறுத் தார்இங் காரே அம்பலத் தருநடம் ஆடு வானை வாசநன் மலரணி குழல்மடவார் வைகலும் கலந்தெழு மாலைப் பூசல் மாசிலா மறைபல ஓது நாவன் வண்புரு டோத்தமன் கண்டு ரைத்த வாசக மலர்கள்கொண் டேத்த வல்லார் மலைமகள் கணவனை யணைவர் தாமே