பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாளை உடைக் கமுகு ஓங்கி, பல் மாடம் நெருங்கி, எங்கும் வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லை தன்னுள், ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பது என்னே?