பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
வான நாடுடை மைந்தனே யோஎன்பன்; வந்தருளாய் என்பன்; பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப் பால்வண்ண னேஎன்பன்; தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற ஏன மாமணிப் பூண்அணி மார்பனே எனக்கருள் புரியாயே.