பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
உடையும் பாய்புலித் தோலும்நல் லரவமும் உண்பதும் பலிதேர்ந்து விடைய தூர்வதும் மேவிடங் கொடுவரை ஆகிலும் என்னெஞ்சம் மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை யம்பலத் தனலாடும் உடைய கோவினை யன்றிமற் றாரையும் உள்ளுவ தறியேனே.