பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ; மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே!