பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில் நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!