பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி “மூர்த்தியே” என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன்” என்பன்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!