பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும், துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள் படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில் குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே!