பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்! பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே?