பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள் ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்; தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக் கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே?