பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை; வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும் தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே!