பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால் பட்டாங் கழல்விழுங்க எய்துகந்த பண்பினார் சிட்டார் மறைஓவாத் தில்லைச்சிற் றம்பலவர் கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே