பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன் மன்னு முடிகள் நெரித்த மணவாளர் செந்நெல் விளைகழனித் தில்லைச்சிற்றம்பலவர் முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்இம் முத்தரே.