பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச் சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர் ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்!