பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
ஆவா இவர்தம் திருவடிகொண் டந்தகன்றன் மூவா உடல்அவியக் கொன்றுகந்த முக்கண்ணர் தேவாம் மறைபயிலும் தில்லைச்சிற் றம்பலவர் கோவா இனவளைகள் கொள்வாரோ என்னையே