பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை சூடிவரு மாகண்டேன் தோள்வளைகள் தோற்றாலும் தேடிஇமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர் ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.