இறைவன்பெயர் | : | இரத்தினகிரீசர், அரதனசலேசுவரர், மாணிக்க ஈசர், முடித்தழும்பர் |
இறைவிபெயர் | : | சுரும்பார்குழலி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருவாட்போக்கி
அருள்மிகு இரத்தினகிரீசர் திருக்கோயில், (வாட்போக்கி) ஐயர்மலை, சிவாயம் அஞ்சல், வைகநல்லூர் வழி , Tiruchirappalli, Tamil Nadu,
India - 639124
அருகமையில்:
காலபாசம் பிடித்து எழு தூதுவர், பாலகர்,
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்தபோது
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம்
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் முதலாவது தலமாகும்.