பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க் கல்லால் நிழலாய் ! கயிலை மலையாய் ! காண அருள்என்று பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள் பரவ வெளிப்பட்டுச் செல்வாய்மதிலின் றில்லைக் கருளித் தேவன் ஆடுமே.