பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நெடிய சமணும் மறைசாக் கியரும் நிரம்பாப் பல்கோடிச் செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் அடிக ளவரை ஆரூர் நம்பி யவர்கள் இசைபாடக் கொடியும் விடையும் உடைய கோலக் குழகன் ஆடுமே.