பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற மலைதான்எடுத்த மற்றவற்கு வாளொடு நாள்கொடுத்தான் சிலையால் புரமூன் றெய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக் கலையார் மறிபொற் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ.