பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
முத்தீ யாளர் நான்ம றையர் மூவா யிரவர்நின்னோ டொத்தே வாழுந் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத் தெத்தே யென்று வண்டு பாடுந் தென்றில்லை யம்பலத்துள் அத்தாவுன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ !