பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த ஆராஇன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலைவல்லார் பேரா உலகில் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே.