பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
நெடியா னோடு நான்மு கன்னும் வானவரும் நெருங்கி முடியால் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால் திரட்டும் அணிதில்லை யம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ.