பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்; செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண் மயலுற் றாள்என்றன் மாதிவளே.