பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென் றோதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்; சேதித் தீச்சிரம் நான்முக னைத்தில்லை வாதித் தீர்என்ம டக்கொடியையே