பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும் [என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே