பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாம்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யிற் கூடாமே கைவந்து குறுகுமா றியானுன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.