பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும் மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே!