பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி, நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த, மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே!