பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற் காளாம் உறைப்புடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ றாடார் இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணா கண்; வாய் பேசாதப் பேய்க ளோடே.