பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
உருக்கினன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத் திருக்குறிப் பருளுந் தில்லைச் செல்வன்பால் செல்லுஞ் செல்வில் அருக்கரை, அள்ளல் வாய கள்ளரை, அவியாப் பாவப் பெருக்கரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே.