பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
‘ஆடர வாட ஆடும் அம்பலத் தமுதே’ என்னும் சேடர்சே வடிகள் சூடாத் திருவிலா உருவி னாரைச் சாடரைச், சாட்கை மோடச் சழக்கரைப், பிழைக்கப் பிட்கப் பேடரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே.