பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அரிவையோர் கூறுகந்தான் அழ கன்எழில் மால்கரியின் உரிவைநல் லுத்தரியம் உகந் தான்உம்ப ரார்தம்பிரான் புரிபவர்க் கின்னருள்செய் புலி யூர்த்திருச் சிற்றம்பலத் தெரிமகிழ்ந் தாடுகின்ற எம் பிரான்என் இறையவனே.