பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
காண்பதி யானென்றுகொல் கதிர் மாமணி யைக்கனலை ஆண்பெண் அருவுருவென் றறி தற்கரி தாயவனைச் சேண்பணை மாளிகைசூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம் மாண்புடை மாநடஞ்செய் மறை யோன்மலர்ப் பாதங்களே.