கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை,கோல
வாள்மதிபோலும் முகத்து இரண்டு
அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையான்
கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி
கைதொழ,
அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா,
வினையே.