இறைவன்பெயர் | : | வேதபுரீசுவரர் ,வேதநாதர் |
இறைவிபெயர் | : | (பாலகுஜாலாம்பிகை ),இளமுலைநாயகி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : | பனை |
திருவோத்தூர் (அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் ,,திருவத்திபுரம்,,செய்யாறு வட்டம் ,திருவண்ணாமலை மாவட்டம் .., , Tamil Nadu,
India - 604 407
அருகமையில்:
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின்
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர்,
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே!
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்
“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி
“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்