இறைவன்பெயர் | : | அடைக்கலங்காத்தநாதர் , |
இறைவிபெயர் | : | புவன நாயகி |
தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் |
தல விருட்சம் | : |
திருமாகறல் (அருள்மிகு மாகறலீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு மாகறலீசுவரர் திருக்கோயில் ,மாகறல் கிராமம் -அஞ்சல் வழி, காஞ்சிபுரம் உத்திரமேரூர் வட்டம் ,-காஞ்சிபுரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 603
அருகமையில்:
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள்
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி,
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ்,
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி,
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள்
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன,
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர்,