திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு
சீர்
மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல்
உளான்-
தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா,
அழகிதாப்
பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும்,
உடனே.

பொருள்

குரலிசை
காணொளி