திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும்
மேல்வினைகள் வீட்டல் உறுவீா
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல்
உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையில் மேலது உரி-தோல் உடைய மேனி
அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும்,
மிகவே.

பொருள்

குரலிசை
காணொளி