இறைவன்பெயர் | : | இறைவன் 1 , தாலபுரீசுவரர் ,அகத்தியர் வழிபட்ட மூர்த்தி ,சுயம்பு , இறைவன் 2 ;கிருபாநாதேசுவரர் ,புலத்தியர் வழிபட்டா மூர்த்தி |
இறைவிபெயர் | : | அமிர்தவல்லி ; கிருபாநாயகி |
தீர்த்தம் | : | சடாகங்கை கோயில் எதிர் உள்ளது |
தல விருட்சம் | : | பனை கோயில் உல் மற்றும் வெளி இரண்டு உள்ளன |
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) (அருள்மிகு தாலபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு தாலபுரீசுவரர் திருக்கோயில் ,திருப்பனங்காடு ,வழி,வெம்பாக்கம் ,செய்யாரு , வட்டம் ,திருவேஅண்ணாமலை மாவட்டம் , , Tamil Nadu,
India - 604 410
அருகமையில்:
விடையின் மேல் வருவானை; வேதத்தின்
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட,
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக்
உரம் என்னும் பொருளானை, உருகில் உள்
எயிலார் பொக்கம்(ம்) எரித்த எண்தோள் முக்கண்(ண்)
மெய்யன், வெண்பொடி பூசும் விகிர்தன், வேத(ம்)
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பு