பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அறையும் பைங்கழல் ஆர்ப்ப, அரவு ஆட, அனல் ஏந்தி, பிறையும் கங்கையும் சூடி, பெயர்ந்து, ஆடும் பெருமானார்; பறையும் சங்கு ஒலி ஓவாப் படிறன்; தன் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரானை; உணராதார் உணர்வு என்னே!