பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மழையானும், திகழ்கின்ற மலரோன், என்று இருவர் தாம் உழையா நின்றவர் உள்க உயர்வானத்து உயர்வானை, பழையானை; பனங்காட்டூர் பதி ஆகத் திகழ்கின்ற குழை(க்)காதற்கு அடிமைக் கண் குழையாதார் குழைவு என்னே!