பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
உரம் என்னும் பொருளானை, உருகில் உள் உறைவானை, சிரம் என்னும் கலனானை, செங்கண் மால்விடையானை, வரம் முன்னம் அருள் செய்வான், வன் பார்த்தான் பனங்காட்டூர்ப் பரமன், எங்கள் பிரானை, பரவாதார் பரவு என்னே!