இறைவன்பெயர் | : | வில்வநாதீசுவரர் ,வல்லவநாதர் |
இறைவிபெயர் | : | தனுமத்யாம்பாள் ,வல்லாம்பிகை , |
தீர்த்தம் | : | கௌரி தீர்த்தம் |
தல விருட்சம் | : | வில்வம் |
திருவல்லம் (அருள்மிகு வில்வநாதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வில்வநாதீசுவரர் திருக்கோயில் ,திருவலம் அஞ்சல் ,வழி இராணிப்பேட்டை ,-குடியாத்தம் வட்டம் ,வேலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 632 515
அருகமையில்:
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய; போர்த்தவன்,
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்;
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று,
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய அரியவன்; அருமறை