இறைவன்பெயர் | : | மணிகண்டேசுவரர் ,தயாநிதீசுவரர் ,சாதரூபர் ,பவளமலையர் வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்,மணிகண்டவேசுவரர் எனும் பெயரே வழக்கில் உள்ளது |
இறைவிபெயர் | : | அஞ்சனாட்சி ,கருணாம்பிகை |
தீர்த்தம் | : | சக்கர தீர்த்தம் |
தல விருட்சம் | : | வில்வம் |
திருமாற்பேறு (அருள்மிகுமணிகண்டேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுமணிகண்டேசுவரர் திருக்கோயில் ,திருமால்பூர் ,அஞ்சல் ,அரக்கோணம் வட்டம் ,வேலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 053
அருகமையில்:
“மாறு இலா மணியே!” என்று வானவர்
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால்
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று
குருந்து அவன், குருகு அவன், கூர்மை
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
கரு உடையார் உலகங்கள் வேவ, செரு
தலையவன், தலை அணிமாலை பூண்டு கொலை
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும்
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் கண்ணினால்
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும் கொய்
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர்,
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல செந்து
திருநாவுக்கரசர் (அப்பர்) :மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன;
கருடத் தனிப்பாகன் காண்டற்கு அரியன; காதல்
பொரும் ஆற்றின் படை வேண்டி, நல்
ஆலத்து ஆர் நிழலில்(ல்) அறம் நால்வர்க்குக்
துணி வண்ணச் சுடர் ஆழி கொள்வான்
தீது அவை செய்து தீவினை வீழாதே,
பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து அழ
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப் பொன் அவன்,
வேடனாய் விசய(ன்)னொடும் எய்து வெங் காடு
கருத்தனாய்க் கயிலாய மலை தனைத் தருக்கினால்
ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள்
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்)
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம்
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின்
ஈட்டும் மா நிதி சால இழக்கினும்,
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல்
உந்திச் சென்று மலையை எடுத்தவன் சந்து
விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி,
மலைமகள் தம்கோன் அவனை, மாநீர் முத்தை,
உற்றானை, உடல் தனக்கு ஓர் உயிர்
மருவு இனிய மறைப் பொருளை, மறைக்காட்டானை,
பிறப்பானை, பிறவாத பெருமையானை, பெரியானை, அரியானை,
வானகத்தில் வளர் முகிலை, மதியம் தன்னை,