பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன்னவன்(ன்), உலகுக்கு; முழுமணிப் பொன் அவன், திகழ் முத்தொடு; போகம் ஆம் மன்னவன்; திரு மாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆள் உடையார்களே.