பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மழுவலான் திருநாமம் மகிழ்ந்து உரைத்து அழ வலார்களுக்கு, அன்புசெய்து இன்பொடும் வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு தொழ வலார் தமக்கு, இல்லை, துயரமே.