இறைவன்பெயர் | : | ஜலநாதேசுவரர் ,உமாபதீசர், |
இறைவிபெயர் | : | கிரிராச கன்னிகை ,மோஹனவல்லி,உமையம்மை |
தீர்த்தம் | : | நந்தி தீர்த்தம் ,பக்கத்தில் கல்லாறு ஓடுகின்றது |
தல விருட்சம் | : |
திருஊறல் (தக்கோலம்) (அருள்மிகு ஜலநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஜலநாதேசுவரர் திருக்கோயில் ,தக்கோலம் அஞ்சல் ,அரக்கோணம் வட்டம் ,வேலுர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 151
அருகமையில்:
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால்
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும்,
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும்,
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும்,
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும்