இறைவன்பெயர் | : | அரம்பேசுவரர், தெய்வநாயகேசுவரர் ,சந்திரசேகர் |
இறைவிபெயர் | : | கனககுஜாம்பிகை , கோடேந்து முலையம்மை , |
தீர்த்தம் | : | சந்திர தீர்த்தம் ,மல்லிகை தீர்த்தம் |
தல விருட்சம் | : | மல்லிகை |
திரு இலம்பையங்கோட்டூர் (அருள்மிகு அரம்பேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அரம்பேசுவரர் திருக்கோயில் , இலம்பையங்கோட்டூர் , எழுமியன் கோட்டூர் ),காப்பாங்கோட்டூர் ,அஞ்சல் ,வழி ,எயடையார்பாக்கம், திருபெருந்தூர் வட்டம் ,-காஞ்சி மாவட்டம் , , ,
-
அருகமையில்:
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான்
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும்
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற
நீர் உளான், தீ உளான், அந்தரத்து
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன்,